Friday, May 9, 2025
25 C
Colombo
அரசியல்மொட்டுக் கட்சிக்கு உரிய அமைச்சுப் பதவிகள் நிச்சயம் கிடைக்க வேண்டும் - சாகர காரியவசம்

மொட்டுக் கட்சிக்கு உரிய அமைச்சுப் பதவிகள் நிச்சயம் கிடைக்க வேண்டும் – சாகர காரியவசம்

ஆளும் கட்சியில் அதிக அதிகாரம் கொண்ட பிரதான கட்சி என்ற வகையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனது கோரிக்கைகளை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்துள்ளதாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எம்.பி சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.

அரசாங்கத்தின் விகிதாச்சாரத்தின் பிரகாரம் தமது கட்சிக்கு உரிய அமைச்சுப் பதவிகள் நிச்சயம் கிடைக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles