சர்வதேச கண்டனங்களுக்கு மத்தியில் போராட்டக்காரர்கள் கைதுகள் தொடரும் போது இலங்கை எவ்வாறு சர்வதேச ஆதரவைப் பெற முடியும் என ஐக்கிய மக்கள் சக்தி கேள்வி எழுப்பியுள்ளது.
அநியாயமான கைது நடவடிக்கைகளுக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஹர்ஷன ராஜகருணா MP தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.