Monday, March 16, 2026
29.5 C
Colombo
அரசியல்பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றியவர் ரணில் -எஸ்.எம். சந்திரசேன MP

பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றியவர் ரணில் -எஸ்.எம். சந்திரசேன MP

தற்போதைய பயங்கரவாதிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றிய தலைவர் ரணில் என்பதால், அவரை மதிப்பதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவித்துள்ளார்.

அநுராதபுரத்தில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இது முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, விடுதலைப் புலிகளிடமிருந்து நாட்டைக் காப்பாற்றியதற்கு சமம்.

சொந்த வீடும் எரிக்கப்பட்ட போதும் அதற்கு தளராமல் நாட்டின் ஆட்சியை வழமைக்கு கொண்டு வந்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles