Friday, February 13, 2026
24.5 C
Colombo
அரசியல்கோட்டாபயவுக்கு நாடு திரும்ப சந்தர்ப்பம் வழங்க வேண்டும்

கோட்டாபயவுக்கு நாடு திரும்ப சந்தர்ப்பம் வழங்க வேண்டும்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு நாடு திரும்புவதற்கான சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டுமென டபிள்யூ.டி.விரசிங்க எம்.பி தெரிவித்தார்.

மொட்டு கட்சியின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles