அரசியல்போராட்டத்திற்கு தூண்டுதல் அளிக்கவில்லை - சரத் பொன்சேகா

போராட்டத்திற்கு தூண்டுதல் அளிக்கவில்லை – சரத் பொன்சேகா

போராட்டத்திற்கு தான் எந்தவித தூண்டுதலும் அளிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சிக்கு வழங்கிய நேர்காணலின் போது அவர் இதனை தெரிவித்தார்.

அத்துடன், தான் சர்வகட்சி அரசாங்கத்தில் எந்தப் பொறுப்பையும் ஏற்கப் போவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles