அரசியல்சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க JVP தயாரில்லை - அனுரகுமார திஸாநாயக்க

சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க JVP தயாரில்லை – அனுரகுமார திஸாநாயக்க

சர்வகட்சி அரசாங்கத்தில் அங்கம் வகிக்க தாம் தயாராக இல்லை என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க இதனைத் தெரிவித்துள்ளார்.

உத்தேச சர்வகட்சி அரசாங்கத்திற்கு குறிப்பிட்ட காலவரையறை இல்லாத காரணத்தினால தாம் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles