Monday, June 22, 2026
26.7 C
Colombo
அரசியல்நாம் தவறிழைத்து விட்டோம் - பசில் ராஜபக்ஷ

நாம் தவறிழைத்து விட்டோம் – பசில் ராஜபக்ஷ

ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம் வழி தவறிவிட்டதை தாம் ஒப்புக்கொள்வதாக பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தவறான முடிவுகள், சரியான நேரத்தில் சரியான முடிவுகளை எடுக்காமை மற்றும் அரசாங்கத்திற்குள் ஏற்பட்டுள்ள கருத்து முரண்பாடுகள் போன்றனவே இந்த நெருக்கடிக்கு வழிவகுத்ததாக அவர் வாராந்த தேசிய பத்திரிகையொன்றுக்கு தெரிவித்துள்ளார்.

‘நல்லாட்சி அரசாங்கத்தை விடவும் நல்லாட்சியை நடைமுறைப்படுத்த சென்றமையே நாம் செய்த மிகப்பெரிய தவறு’ என்றார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles