ஜனாதிபதி செயலகம் மற்றும் பிரதமர் செயலகம் என்பவற்றை சட்டவிரோதமாக கைப்பற்றியவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
இந்த அரச கட்டிடங்களை பலவந்தமாக சுவீகரித்தல் சட்ட விரோதமானதாகும்.
அந்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.