பெரும்பான்மை ஒப்புதல் இருந்தால் தான் ஜனாதிபதியாக பதவியேற்க தயார் என சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
பிரதமர் பதவிக்கான அழைப்பு தமக்கு கிடைத்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.