எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்கால சர்வகட்சி அரசாங்கத்தின் தலைமைப் பொறுப்பை ஏற்கத் தயாராக இருப்பதாக சமகி ஜன பலவேகவின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சிகளின் பத்து சுயேச்சைக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன் போதே (10) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.