Friday, February 13, 2026
31.1 C
Colombo
அரசியல்ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறும் மொட்டு கட்சி உறுப்பினர்கள்

ஜனாதிபதியை பதவி விலகுமாறு கூறும் மொட்டு கட்சி உறுப்பினர்கள்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.

உடனடியாக பதவி விலக வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்த கடிதத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சன்ன ஜயசுமன, வசந்த யாப்பா பண்டார உள்ளிட்டோரும் கையொப்பமிட்டுள்ளனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles