Friday, April 10, 2026
32.2 C
Colombo
அரசியல்ஜனாதிபதியின் கீழிருந்த நிறுவனங்கள் தம்மிக்கவுக்கு மாற்றம்

ஜனாதிபதியின் கீழிருந்த நிறுவனங்கள் தம்மிக்கவுக்கு மாற்றம்

பாதுகாப்பு மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சின் கீழ் இருந்த பல நிறுவனங்கள் தம்மிக்க பெரேராவின், முதலீட்டு மேம்பாட்டு அமைச்சின் கீழ் மாற்றப்பட்டுள்ளன.

இதற்கான அதிவிசேட வர்த்தமானி வெளியாக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரக்ன ஆரக்சன லங்கா நிறுவனம், செலெண்டிவா முதலீட்டு நிறுவனம், ஹொட்டெல் டெவலப்பர்ஸ் நிறுவனம் என்பன, தம்மிக்க பெரேராவின் கீழ் மாற்றப்பட்டுள்ளன.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles