ஜப்பானின் ‘டைசே’ நிறுவனத்திடம் இந்நாட்டின் அமைச்சர் ஒருவர் இலஞ்சம் கோரியுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் வைத்து எதிர்க்கட்சித் தலைவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதியும் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.