Wednesday, August 6, 2025
29.5 C
Colombo
அரசியல்ஜனாதிபதிக்கு மூளை சரியில்லை - ரஞ்சித் மத்தும பண்டார

ஜனாதிபதிக்கு மூளை சரியில்லை – ரஞ்சித் மத்தும பண்டார

ஜனாதிபதி பொறுப்பற்று செயற்பட்ட வண்ணமுள்ளார் எனவும், அவருக்கு மூளை சரியில்லை எனவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.

எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போதே மேற்குறிப்பிட்ட விடயங்களை அவர் தெரிவித்தார்.

மக்கள் இன்று வீடுகளிலேயே செத்து மடிகின்றனர். இன்னும் இரண்டு வருடங்கள் உள்ளன. பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவு இல்லாமல் வரிசையில் இறப்பார்களோ தெரியவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles