அரசியல்கட்சிக்கூட்டத்தில் இருந்து திடீரென எழுந்து சென்ற ரணில்

கட்சிக்கூட்டத்தில் இருந்து திடீரென எழுந்து சென்ற ரணில்

பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க திடீரென எழுந்து சென்றமையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடான சந்திப்பு நேற்று நடைபெற்றது.

இதன்போது ரணில் திடீரென எழுந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர் இவ்வாறு நடந்து கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles