பொதுஜன பெரமுன கட்சி உறுப்பினர்களின் கூட்டத்தில் இருந்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க திடீரென எழுந்து சென்றமையால் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடான சந்திப்பு நேற்று நடைபெற்றது.
இதன்போது ரணில் திடீரென எழுந்து சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர் இவ்வாறு நடந்து கொண்டமைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.