Friday, March 27, 2026
26.7 C
Colombo
அரசியல்ஜனாதிபதி – ஆளும் கட்சி MPகளுக்கு இடையில் அவசர சந்திப்பு

ஜனாதிபதி – ஆளும் கட்சி MPகளுக்கு இடையில் அவசர சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஆளும் கட்சியின் சகல நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று இன்று இடம்பெறவுள்ளது.

இந்த சந்திப்பானது, இன்று மாலை 5 மணியளவில் இடம்பெறவுள்ளதாக ஆளும் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி தொடர்பில் இதன்போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.

அதேநேரம், அரசாங்கத்தின் எதிர்கால நடவடிக்கை மற்றும் 21ஆம் திருத்தச்சட்டம் குறித்தும் இந்த சந்திப்பின் போது கலந்துரையாடப்படவுள்ளதாக குறித்த நாடாளுமன்ற உறுப்பினர் குறிப்பிட்டார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles