Sunday, August 10, 2025
30.6 C
Colombo
அரசியல்தேர்தல் நடாத்தும் நிலையில் நாடு இல்லை - பிரதமர்

தேர்தல் நடாத்தும் நிலையில் நாடு இல்லை – பிரதமர்

தேர்தல் நடாத்தும் நிலையில் நாடு இல்லை என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

இந்திய ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தெரிவித்த சில விடயங்கள் பின்வருமாறு:

-21ம் திருத்தச் சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்படும்.

  • நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இரத்து செய்ய சர்வஜன வாக்கெடுப்பு நடாத்தப்பட வேண்டும்

-சர்வஜன வாக்கெடுப்பு நடாத்துவது சாத்தியமற்றது

  • தேர்தல் நடத்துவதற்கு முன்னர் நாட்டின் தற்போதைய பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதே அரசாங்கத்தின் முதன்மைக் கடமை.
  • கடந்த அரசாங்கம் சர்வதேச பிணை முறிகளில் முதலீடு செய்வதற்கு எடுத்த தீர்மானம் நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைத்துள்ளது

-தேவையற்ற அபிவிருத்தி திட்டங்களால் நாட்டின் பொருளாதாரத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்பட்டது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles