சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவை விடுவிப்பது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆராய்ந்து வருகிறார்.
இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் சாகல ரத்நாயக்க மற்றும் பிரதமரின் செயலாளருக்கு ரணில் பணிப்புரை விடுத்துள்ளார்.
திமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டில் ரஞ்சன் ராமநாயக்க தற்போது சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
அவரை விடுவிக்க வழிமுறைகள் உள்ளனவா? என ஆராயுமாறு அவர்களுக்கு ரணில் விக்கிரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.