எரிபொருள் வரிசையால் தான் சலிப்படைந்துள்ளதாகவும், அனைவரும் இணைந்து தேசிய அரசாங்கத்தை அமைத்து இப்பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் எனவும் SJB MP ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.
நேற்று (29) எரிபொருள் வரிசையில் காத்திருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அரசியல் மற்றும் தனிப்பட்ட வருமானத்திற்காக அமைச்சுப் பதவியை பெற்றிருந்தால் இன்று நிதி அமைச்சராக பதவியேற்றிருப்பேன்.
அத்துடன், 21வது திருத்தச் சட்டத்தை நிறைவேற்ற மேலும் 50 அமைச்சர்களை நியமிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.