Thursday, March 26, 2026
27.8 C
Colombo
சினிமாடி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி

டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதி

பிரபல இயக்குநரும், நடிகர் சிம்புவின் தந்தையுமான டி.ராஜேந்தர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு ஏற்பட்ட திடீர் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை போரூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரின் இருதய ரத்தக் குழாய், வால்வுகளில் அடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக தொடர் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles