புதிய அமைச்சரவையில் மேலும் சில அமைச்சர்கள் இன்றைய தினம் பதவியேற்றுள்ளனர்.
அந்தவகையில் இன்று அமைச்சர்களாக பதவியேற்றவர்கள் தொடர்பான விபரம் கீழே:
மஹிந்த அமரவீர – விவசாய அமைச்சர்
டக்ளஸ் தேவாநந்தா – கடற்றொழில் அமைச்சர்
விதுர விக்ரமநாயக்க – புத்தசாசனம், மத விவகாரம் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர்
ரமேஷ் பத்திரண – தொழில்துறை அமைச்சர்
பந்துல குணவர்தன – போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர்
பந்துல குணவர்தன – ஊடகத்துறை அமைச்சர்
கெஹெலிய ரம்புக்வெல்ல – நீர் வழங்கல் அமைச்சர்
அஹமட் செயினுலாப்தின் நசீர் – சுற்றாடல் அமைச்சு
அனுருந்த ரணசிங்க ஆரச்சிகே ரொஷான் – நெடுஞ்சாலைகள் அமைச்சர்
அனுருந்த ரணசிங்க ஆரச்சிகே ரொஷான் – இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர்
