இன்று (20) அமைச்சரவை அமைச்சர்களாக SJB எம்.பிகளான ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சுற்றுலா மற்றும் காணி அமைச்சராக ஹரின் பெர்னாண்டோவும், வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சராக மனுஷ நாணயக்காரவும் இன்று பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ளதாக உள்ளக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.