புதிய அமைச்சரவை இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டது.
ஜனாதிபதி மாளிகையில் இன்று காலை 10 மணியளவில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
அமைச்சுப் பதவிகளின் விபரம் பின்வருமாறு:
1)சுசில் பிரேமஜயந்த – கல்வியமைச்சர்
2)நிமல் சிறிபால டி சில்வா – துறைமுகங்கள் மற்றும் கப்பற்துறை அமைச்சர்
3)விஜயதாஸ ராஜபக்ஷ – நீதி, சிறைச்சாலை விவகாரம் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு
4)ரமேஷ் பத்திரண – பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர்
5)ஹரின் பெர்னாண்டோ – சுற்றுலா மற்றும் காணி அமைச்சர்
6)கெஹெலிய ரம்புக்வெல்ல -சுகாதார அமைச்சர்
7)மனுஷ நாணயக்கார – தொழில் மற்றும் வெளிவிவகார அமைச்சர்
8)டிரான் அலஸ் – பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர்
9)நளின் ருவன்ஜீவ பெர்னாண்டோ- வர்த்தகம், வணிகம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சர்
