Monday, December 22, 2025
24.5 C
Colombo
அரசியல்ஜகத் சமரவிக்ரம எம்.பியாக சத்தியப்பிரமாணம்

ஜகத் சமரவிக்ரம எம்.பியாக சத்தியப்பிரமாணம்

ஜகத் சமரவிக்ரம சபாநாயகர் முன்னிலையில் நாடாளுமன்ற உறுப்பினராக சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் அமரகீர்த்தி அத்துகோரலவின் அண்மையில் படுகொலை செய்யப்பட்டார்.

அதற்கமைய, அவர் வகித்த பதவியின் வெற்றிடத்துக்கு ஜகத் சமரவிக்ரம தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles