Sunday, May 11, 2025
29 C
Colombo
அரசியல்கோட்டாவை வீட்டுக்கு அனுப்ப நான் ரெடி - பிரதமர்

கோட்டாவை வீட்டுக்கு அனுப்ப நான் ரெடி – பிரதமர்

ஹரின் பெர்னாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் கேட்ட ஏழு கேள்விகளுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க கடிதம் மூலம் பதிலளித்துள்ளார்.

அதில், ஜனாதிபதி பதவியிலிருந்து கோட்டாபய ராஜபக்ஷவை விலக்குவதற்கு பெரும்பாலானோர் தீர்மானித்தால், அதற்கு தமது ஆதரவை வழங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

“கோட்டா கோ கம” தாக்குதல் – பொலிஸ் சுயாதீன விசாரணை நடத்துகிறது. விசாரணைக்கு முழுமையான ஆதரவு வழங்கப்படும்.

பொதுத்தேர்தல் – நாடு ஸ்திரமடைந்ததும் தேர்தலை நடத்த தயார். ஆனால் அதற்கு முன்னர் பொருளாதார மீட்சிக்காக கட்சி சார்பற்ற அரசாங்கத்தை அமைக்க உங்கள் ஒத்துழைப்பை கோருகிறேன்.

ரஞ்சன் ராமநாயக்க – அவரது விடுதலை தொடர்பாக உயர் நீதிமன்றுக்கு விசேட குழு ஒன்றின் ஊடாக விளக்கம் சமர்ப்பிக்க எதிர்ப்பார்க்கிறேன்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles