Thursday, December 18, 2025
25.6 C
Colombo
சினிமாசினிமாவிலிருந்து விலக போகிறேன் - நடிகர் சித்தார்த்

சினிமாவிலிருந்து விலக போகிறேன் – நடிகர் சித்தார்த்

ஷங்கர் இயக்கிய ‘பாய்ஸ்’ என்ற திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமான நடிகர் சித்தார்த்.

அதன் பிறகு ஆயுத எழுத்து, 180, காதலில் சொதப்புவது எப்படி, உதயம் உட்பட படங்களில் நடித்தார்.

இவர் சமூக வலைத்தளத்தில் பல சர்ச்சை கருத்துகளை பதவிட்டு வருவதுடன்,அண்மையில் அவர் தெரிவித்த மொழி குறித்த கருத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆளும் கட்சியாக இருந்தாலும் எதிர்க்கட்சியாக இருந்தாலும் தைரியமாக அரசியல் கருத்துக்களை முன் வைக்கும் வழக்கத்தை அவர் கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அண்மையில் அளித்த பேட்டியில் நல்ல கதாபாத்திரங்கள் கிடைக்கவில்லை என்றால் தான் சினிமாவில் இருந்து விலகப் போவதாக அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles