Friday, May 2, 2025
30 C
Colombo
அரசியல்முழு நாட்டை மீட்கவே நான் பொறுப்பேற்றேன் - பிரதமர்

முழு நாட்டை மீட்கவே நான் பொறுப்பேற்றேன் – பிரதமர்

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேசத்துக்கான உரையின் சில முக்கியமான விடயங்கள்

>கத்தி மேலும் கண்ணாடி பாலத்திலும் நடப்பது போன்று சவாலானது எனது பணி.
>நாட்டை மீட்டு நிலைநாட்ட உயிரையும் பணயம் வைத்து களமிறங்கியுள்ளேன்.
மின்சாரம் துண்டிக்கப்படும் நேரத்தை 15 மணி நேரமாக அதிகரிக்க கூட நேரலாம்.
>ஒரு நாளைக்கு மட்டும் போதுமான அளவுக்கே பெற்றோல் இருந்தது.
ஆனால் எவ்வாறோ நிதியை திரட்டி எரிபொருள் கப்பல்களுக்கு செலுத்தி இருக்கிறோம்.
>எரிவாயு பிரச்சினையும் ஏதோ ஒரு வழியில் தீர்க்கப்பட்டுள்ளது.
>புதிய சலுகை வரவு செலவுத் திட்டம் ஒன்றை முன்வைக்க தீர்மானித்துள்ளேன்.
>குறுகிய காலத்துக்கு இந்த பிரச்சினைகள் தொடரும் – பண வீக்கம் மேலும் அதிகரிக்கும்.
>விருப்பம் இல்லாமல் பணத்தை அச்சிட அனுமதித்துள்ளேன் – அரச பணியாளர்களின் சம்பளத்தை வழங்க கூட அரசிடம் பணம் இல்லை.
>வெட்கப்பட்டு மக்களிடம் பொய் சொல்ல விரும்பவில்லை.
>நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசமான நிலைக்கு சென்றே மீளும்.
>ஓரிரு மாதங்கள் பொறுத்துக்கொள்ளுங்கள்.
>எமது நட்பு நாடுகளின் உதவிகளுடன் நாட்டை மீட்க முடியும்.
>நட்டத்தில் இயங்கும் சிறிலங்கன் விமான சேவை நிறுவனத்தை தனியார் மயப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
>ஒருவரையோ ஒரு குடும்பத்தையோ பாதுகாப்பதற்காக நான் பொறுப்பேற்கவில்லை. முழு நாட்டையும் மீட்பதற்காகவே இங்கு வந்துள்ளேன்
>தற்போதை பிரச்சினைகளில் இருந்து நாட்டை மீட்க, தேசிய சபை அல்லது அரசியல் சபை ஒன்றை நியமிக்க வேண்டியுள்ளது.
>எனது கடமையை நான் நாட்டுக்காக செய்து முடிப்பேன் – இது நான் உங்களுக்கு தரும் உறுதியாகும்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles