Sunday, December 21, 2025
23.9 C
Colombo
அரசியல்நாட்டை விட்டு சென்றார் பிள்ளையான்?

நாட்டை விட்டு சென்றார் பிள்ளையான்?

பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவநேசதுரை சந்திரகாந்தன் மலேசியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நம்பகமான தகவல்களின்படி, ஐரோப்பிய நாடொன்றுக்கு செல்லும் நோக்கில், அவர் வாடகை படகொன்றின் உதவியுடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஐரோப்பிய நாடுகள் மூன்றில் உள்ள மக்களிடம் தமக்கு தேவையான வசதிகளை செய்து தருமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles