கட்சித் தலைவர்கள் கூட்டம் இன்று (12) பாராளுமன்ற கட்டட குழு அறையில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தின் போது பல்வேறு தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதற்கமைய,17ம் திகதி திட்டமிட்டபடி நாடாளுமன்ற அமர்வு நடத்தப்படும்.
மேலும் பிரதி சபாநாயகர் உடனடியாக தெரிவு செய்யப்படுவார் எனவும், நிலையியல் கட்டளைகளை ரத்து செய்துஈ ஜனாதிபதி மீதான நம்பிக்கையில்லா பிரேரணையை விவாதித்து வாக்கெடுப்பது போன்ற தீர்மானங்கள் இதன்போது மேற்கொள்ளப்பட்டது.