Monday, February 2, 2026
24.5 C
Colombo
அரசியல்ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை

பிரதமர் மஹிந்த பதவி விலகியதை அடுத்து தற்போது நாட்டில் அமைச்சரவையோ அரசாங்கம் இல்லை.

இந்தநிலையில் மூன்று அமைச்சுகளுக்கான செயலாளர்களை ஜனாதிபதி உடனடியாக நியமித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சு, நிதியமைச்சு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு ஆகியவற்றுக்கான செயலாளர்களே இவ்வாறு நியமிக்கப்பட்டுள்ளனர்.

நாட்டில் அரசாங்கம் ஒன்று இல்லாத போதும், அமைச்சுக்களின் செயலாளர்களைக் கொண்டு ஜனாதிபதியால் நாட்டை நடத்திச் செல்ல முடியும் என்று தெரிவிக்கப்படுகிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles