Friday, November 15, 2024
24 C
Colombo
அரசியல்மஹிந்த பதவி விலகினார்

மஹிந்த பதவி விலகினார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகியுள்ளார்.

அவரது ராஜினாமா கடிதத்தை சற்று முன்னர் ஜனாதிபதியிடம் கையளித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் பொருளாதார நெருக்கடி காரணமாக பிரதமர் பதவி விலக வேண்டும் என்று பொதுமக்கள் விடுத்த கோரிக்கைகளுக்கு மத்தியில் அவர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

#News Wire

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles