மக்களுக்காக எந்த தியாகத்தையும் மேற்கொள்ள தயார் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.
அலரி மாளிகையில் அவரது ஆதரவாலர்கள் மத்தியில் உரையாற்றும் போது அவர் இதனை தெரிவித்தார்.
நான் மக்களுக்காகவும் நாட்டுக்காகவுமே செயற்பட்டேன். எனவே மக்களின் நலனுக்காக எந்த அர்ப்பணிப்பையும் மேற்கொள்ள தயார் என்றும் அவர் அறிவித்தார்.
ஆனால் பதவி விலகல் தொடர்பாக அவர் எதுவும் தெரிவிக்கவில்லை.