பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ விசேட அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார்.
தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கில் அவர் இதனை பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்கள் கீழ்வருமாறு
- வன்முறை வன்முறைக்கு மட்டுமே வழிவகுக்கும். இந்த தருணத்தில் அனைவரும் பொறுமையாக இருக்க வேண்டும்.
- தற்போதைய பொருளாதார நெருக்கடியை தீர்க்க இந்த நிர்வாகம் உறுதிபூண்டுள்ளது.