காலிமுகத்திடலில் SLPP ஆதரவாளர்கள் குழு கலகத்தை ஏற்படுத்தியது.
இதனை அடுத்து அங்கு ஜேவிபியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க விஜயம் செய்துள்ளார்.
இதேவேளை, காலிமுகத்திடலுக்கு எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ வருகை தந்துள்ளார்.