பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இன்று (04) நாடாளுமன்றில் விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினால் இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகள் நேற்று சபாநாயகரிடம் கையளிக்கப்பட்டது.
இதேவேளை, கட்சித் தலைவர்கள் கூட்டம் உட்பட ஆளும் கட்சியின் பல கலந்துரையாடல்கள் இன்று நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ளது.