பாரதிய ஜனதா கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் அண்ணாமலை, தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விக்னேஸ்வரனை இன்றைய தினம் சந்தித்தார்.
நல்லூரில் அமைந்துள்ள விக்னேஸ்வரனின் இல்லத்தில் இன்று காலை இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமானும் இணைத்திருந்தார்.