நாட்டின் பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவித்தவர்கள் தொடர்பான தகவல் அடங்கிய கோப்புகளை மே 03 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு வெளியிடவுள்ளதாக அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
அண்மையில் இதனை அவர் தனது பேஸ்புக்கில் பதிவிட்டிருந்தார்.
எவ்வாறாயினும், இன்றைய தினம் இலங்கை அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமைய வாய்ப்புள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.
