Thursday, May 1, 2025
26 C
Colombo
சினிமாநடிகர் சலீம் கவுஸ் காலமானார்

நடிகர் சலீம் கவுஸ் காலமானார்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் சலீம் கவுஸ்(70) உடல்நலக்குறைவால் காலமானார்.

அவர் விஜயகாந்த், விஜய், அஜித் என தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்கள் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமடைந்தவர் ஆவார்.

திருடா திருடா, வெற்றி விழா, சின்ன கவுண்டர், ரெட், வேட்டைக்காரன் உள்ளிட்ட பல படங்களில் நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.

தமிழ் திரையுலகில் மட்டுமல்லாமல் பொலிவூட் படங்களான ஸ்வர்க் நரக், மந்தன், கலியுக், சக்ரா, சரண்ஷ், மோகன் ஜோஷி ஹாசிர் ஹோ, திரிகல், அகாத், த்ரோஹி, சர்தாரி பேகம், கொய்லா, சிப்பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.

சலீம் கவுஸின் மறைவுக்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles