Friday, January 30, 2026
26.7 C
Colombo
அரசியல்தலை வலிக்கு உடல் வலிக்கான மருந்தை கொடுத்து பயனில்லை - நாமல்

தலை வலிக்கு உடல் வலிக்கான மருந்தை கொடுத்து பயனில்லை – நாமல்

நாட்டில் உள்ள பிரச்சினைகளை மறைப்பதில் அர்த்தமில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாட்டின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு நேரடியான தீர்மானங்கள் எடுக்கப்பட்டு அதற்கான தீர்வுகளை துரிதமாக வழங்க வேண்டும் என அவர் தெரிவித்தார்.

ஜனாதிபதியோ, பிரதமரோ அல்லது எதிர்க்கட்சித் தலைவரோ நேரடியாக முடிவெடுத்து மக்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும்.

தலைவலி இருந்தால் அதற்கு உடல் வலிக்கு மருந்து கொடுத்து பயனில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles