Sunday, February 1, 2026
29.5 C
Colombo
அரசியல்மின்வெட்டு - எரிவாயு நெருக்கடி ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படும் - நிதியமைச்சர்

மின்வெட்டு – எரிவாயு நெருக்கடி ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படும் – நிதியமைச்சர்

மின்சாரம், எரிவாயு உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகளை வழங்குவதில் ஏற்பட்டுள்ள நெருக்கடி ஒரு மாதத்திற்குள் தீர்க்கப்படும் என நிதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.

சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று (28) முற்பகல் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலந்துகொண்ட போதே அவர் இதனை தெரிவித்தார்.

பொருளாதார நெருக்கடி மற்றும் விரைவான அரசியல் ஸ்திரத்தன்மைக்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் கட்சித் தலைவர்கள் முன்மொழிந்தனர்.

இக்கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles