Thursday, March 26, 2026
27 C
Colombo
சினிமாநீண்ட இடைவெளிக்கு பின் பாதை மாறும் விஜய்

நீண்ட இடைவெளிக்கு பின் பாதை மாறும் விஜய்

தளபதி விஜய் நடிப்பில், வம்சி இயக்கத்தில் ‘தளபதி 66’ படம் உருவாகி வருகிறது.

இந்த படத்தை தில் ராஜூ தயாரிப்பதுடன், தமன் இசையமைக்கவுள்ளார்.

இதில் ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஷாம் உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மே 1ஆம் திகதி இருப்பதாகவும் தகவல் வெளியானது.

நீண்ட இடைவெளிக்கு பின்னர் தளபதி விஜய்யின் அதிரடி ஆக்ஷன் காட்சிகள் இல்லாத படமாக இந்த படம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதனை உறுதி செய்வது போல் இந்த படத்தில் ஸ்டண்ட் இயக்குனராக இன்னும் யாரும் ஒப்பந்தம் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles