Thursday, March 13, 2025
30 C
Colombo
சினிமாஉலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாகவுள்ள படம்

உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாகவுள்ள படம்

Avatar 2 ஆம் பாகம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

அவதார் முதலாம் பாகதம் கடந்த 2009 ஆம் ஆண்டு உலகம் முழுவதும் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது.

ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் உருவான இந்த படம் வசூலில் உலக சாதனை செய்தது என்பது குறிப்பிடத்தக்கது .

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் கடந்த சில ஆண்டுகளாக உருவாகி வந்த நிலையில் டிசம்பர் 16ஆம் திகதி இந்தப் படம் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் தயாரான இந்தப் படம் உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியிட திட்டமிடப்பட்டு உள்ளது.

இந்தியாவில் தமிழ் உட்பட அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் இந்த படம் வெளியாக உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

James Cameron's Avatar 2 trailer to be showcased at CinemaCon 2022? Details  inside - Movies News

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles