பிரதமர் தலைமையிலான அரசாங்கத்துக்கு ஆதரவளிப்பதற்கு 124 MPகள் இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
இதனை இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தெரிவித்தார்.
அவர்களின் தீர்மானங்கள் அடங்கிய அறிக்கையை சமர்பித்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.