Saturday, July 26, 2025
27 C
Colombo
அரசியல்சஜித்திடமிருந்து சபாநாயகருக்கு கடிதம்

சஜித்திடமிருந்து சபாநாயகருக்கு கடிதம்

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச சபாநாயகரிடம் கடிதமொன்றை சமர்ப்பித்துள்ளார்.

அதில், அரசியலமைப்பின் 21 ஆவது திருத்தம் தொடர்பில் நடவடிக்கை எடுப்பதற்கு உடனடியாக கட்சித் தலைவர்களின் கூட்டத்தை கூட்டுமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதற்காக சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் சட்ட வரைவுத் திணைக்களத்தின் உயர் அதிகாரிகளை அழைக்க வேண்டும் எனவும் அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்...

Keep exploring...

Related Articles