Monday, September 15, 2025
28.4 C
Colombo
சினிமாட்விட்டரிலிருந்து விலகினார் விஷ்ணு விஷால்

ட்விட்டரிலிருந்து விலகினார் விஷ்ணு விஷால்

நடிகர் விஷ்ணு விஷால் திடீரென ட்விட்டரில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

கடந்த 2009ஆம் ஆண்டு வெளியான ‘வெண்ணிலா கபடி குழு’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார்.

அதன்பின்னர் ‘நீர்ப்பறவை’ ‘முண்டாசுப்பட்டி’ ‘ஜீவா’ உள்பட பல வெற்றிப் படங்களில் நடித்த அவருக்கு, ‘ராட்சசன்’ திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

இந்த நிலையில் திடீரென விஷ்ணு விஷால் தான் ட்விட்டரில் இருந்து தற்காலிமாக வெளியேறுவதாக அறிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles