Friday, March 27, 2026
30 C
Colombo
அரசியல்ஜனாதிபதி திருடியதாக நிரூபித்தால் பதவி விலகுவேன் - மஹிந்தானந்த

ஜனாதிபதி திருடியதாக நிரூபித்தால் பதவி விலகுவேன் – மஹிந்தானந்த

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ திருடியதாக நிரூபிக்கப்பட்டால் தாம் பதவி விலகுவதாக மஹிந்தானந்த அளுத்கமகே எம்.பி தெரிவித்தார்.

நேற்று நாடாளுமன்றில் வைத்து அவர் இதனை தெரிவித்தார்.

அவர் திருடியதாக நிரூபிக்கப்பட்ட அறிக்கையொன்றை சபையில் சமர்பித்தால் தான் பதவி விலகுவதாக மஹிந்தானந்த எம்.பி அறிவித்தார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு தொடர்பான அறிவிப்பு

நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு ஒக்டோபர் 27ஆம் திகதி விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி வி.சாலை கிராமத்தில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.தமிழ்...

Keep exploring...

Related Articles