பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் தொடர்ந்தும் அரசாங்கத்தை கொண்டு செல்ல ஆளும்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானித்துள்ளனர்.
இதற்கான பிரேரணை ஒன்று ஆளும் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மஹிந்த ராஜபக்ஷ பிரமர் பதவியிலிருந்து விலகவிருப்பதாக தகவல் வெளியாக்கப்பட்டு வருகின்ற நிலையில் ஆளும் கட்சி இந்த பிரேரணையை நிறைவேற்றியுள்ளது.