கட்சித் தலைவர்களின் விசேட கூட்டம் இன்று (21) நாடாளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
பிற்பகல் 1.00 மணிக்கு சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இந்த கூட்டம் நடைபெறும்.
இந்த கலந்துரையாடலின் போது எதிர்கால நாடாளுமன்ற நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்களை மேற்கொள்ளப்படும்.
இதேவேளை,பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் ஆளும் கட்சி குழுவின் விசேட கூட்டம் இன்று காலை நடைபெறவுள்ளது.
இந்த கலந்துரையாடலின் போது நாட்டின் தற்போதைய நிலைமை மற்றும் நாடாளுமன்றத்தின் எதிர்காலம் குறித்து கவனம் செலுத்தப்படவுள்ளது.