ஏப்ரல் 21 பயங்கரவாத தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கு நாடாளுமன்றில் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.
ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு எதிரணி உறுப்பினர் ஒருவர் கோரியபோதும், அதனை சபாநாயகர் நிராகரித்தார்.
இதனை அடுத்து எதிர்கட்சித் தலைவர் இதற்கான யோசனையை முன்வைத்தமைக்கு அமைய, ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.